ராணா அய்யூப் ரூ.2.7 கோடி தொண்டு நிதியை சொந்தமாக பயன்படுத்தினார்: ED

0
405
ராணா அயூப் என்ற மோசடி பத்திரிகையாளர் நபருக்கு எதிராக PMLA 2002 (Prevention of Money Laundering Act 2002) சட்டத்தின் கீழ் காஜியாபாத் சிறப்பு நீதி மன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடைவழி மேடைகளில் வசித்து வருபவர் களுக்கு தொண்டுக் காரியங்கள் செய்யப் போவதாகச் சொல்லி Ketto Platform என்ற பெயரில் ஆன்லைன் வழியாக (Croud Funding) நிதி வசூல் செய்துள்ளார்.
மொத்தம் வசூலான நிதி ₹ 2,69,44,680 (இரண்டு கோடியே அறுபத்து ஒன்பது லட்சத்து நாற்பத்து நாலாயிரத்து ஆறு நூற்று என்பது)
சொன்னபடி தொண்டுக் காரியம் செய் தாரா? வசூலான தொகையில் இருந்து ₹50 லட்சத்தை எடுத்து தனது பெயரில் வங்கி யில் வைப்பு தொகையாக (FD) முதலீடு செய்துள்ளார். மற்றொரு ₹50 லட்சத்தை தன் பெயரில் மற்றொரு புதிய வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கி அங்கு மாற்றி யுள்ளார்.மேலும்  ₹29 லட்சத்தை தொண்டுப் பணிகளுக்கு செலவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, பிப்ரவரியில், அய்யூப்புக்கு சொந்தமான ரூ.1.7 கோடி வங்கி இருப்பு மற்றும் எஃப்டிகளை ED பறிமுதல் செய்தது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் அரசாங்கத்திடம் இருந்து பதிவு செய்வதற்கான எந்த ஒப்புதலும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பங்களிப்புகளைப் பெற்றதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்பேற்பட்ட அயோக்யத்தனம் நிறைந்துள்ள தேச விரோத ஹிந்து விரோத நவீன கொள்ளைக்காரியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர் செக்யூலர் ஊடகத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here