ஹிந்துக்களுக்கு மிரட்டல்

0
264

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பைரம்நகர் கிராமத்தில், அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் ஒரு கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்தினர். மேலும், ஹிந்துக்களிடம் இருந்து இனி பொருட்களை வாங்க மாட்டோம், ஹிந்துக்களின் வணிக நிறுவனங்களை மூடப்போகிறோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். பைராம்நகர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதி முஸ்லிம்கள், ஹிந்துக்களை அச்சுறுத்தும் வீடியோவை கிராமவாசி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here