மகளிர் கிரிக்கெட் அணிக்குப் வாழ்த்து

0
279

7வது மகளிர் ஆசியக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் டுவிட்டர் செய்தி ஒன்றிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில், “எங்கள் மகளிர் கிரிக்கெட் அணியினர் அவர்களின் திறமை மற்றும் மனவுறுதியால் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளனர்! மகளிர் ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த திறமை மற்றும் அணி உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்துவரும் அவர்களின்முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here