சந்திரயான் 3 விண்கலம்

0
463

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், “சந்திரயான் 3 திட்டம் தயாராக உள்ளது. எதிர்பாராத விதமாக தவறுகள் நேர்ந்தாலும், அதற்கு மாற்றாக மற்றொரு திட்டம் உடனே செயல்பாட்டுக்கு வரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தின் முதல் பரிசோதனையும் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here