மதமாற்றத்தில் ஈடுபட்ட ஸ்வீடன் நாட்ட வர்கள் 3 பேர் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

0
183

அசாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மதப் பிரச்சாரக் கூட்டம் நடத்தி மதமாற்ற வேலையில் ஈடுபட்ட 3 ஸ்வீடன் நாட்டவர்களை கௌஹாத்தி போலீசார் கைது செய்தனர்.
சுற்றுலா விசாவில் வந்துள்ள அவர்கள் பாஸ்போர்ட் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதால் உடனடியாக ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பும்படி நீதிமன்ற உத்தரவின் படி அம்மூவரும் ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here