கோ சேவா சமிதி மற்றும் ப்ரேரண அறக்கட்டளை திருப்பூர் சேர்ந்து நட்த்திய கோபாஷ்டமி கோமாதா பூஜை

0
141

01.11.2022 அன்று கோ சேவா சமிதி மற்றும் ப்ரேரண அறக்கட்டளை திருப்பூர் சேர்ந்து திருப்பூரில் கோபாஷ்டமியை முன்னிட்டு 10 இடங்களில் கோமாதா பூஜையானது நடைபெற்றது. நிறைவாக காயத்திரி சேத்னா கேந்திரா, சாமந்தங்கோட்டையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மொத்தமாக 10 இடங்களிலும் சேர்த்து பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு கோபூஜை செய்தனர். இதன் ஏற்பாடுகளை கோ சேவா சமிதி திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்களான வெங்கடாசலம், சிவனடியார் அருண் குமார் மற்றும் கோ சேவா சமிதி மாநில பொறுப்பாளர் சு. மணிமாறன் மற்றும் இராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ப்ரேரணா அறக்கட்டளை நிர்வாகி கோபால் உடன் இருந்தார்.
தலைமை :- ஆர். சதாசிவம், ரோட்டரி சங்க தலைவர்.
சசூரி ப்ரியா, புதுப்பாளையம் பஞ்சாயத்து தலைவர்
1. ஸ்ரீ நந்தீஸ்வரா கோ சேவா மடம், அவிநாசி
2. சானார்பாளையம்
3. பொம்மநாயக்கன்பாளையம்
4. வாரணாவாசிபாளையம்
5. பொங்குபாளையம்
6. வக்கீல் தோட்டம், பொங்குபாளையம்
7. சிறுபூலுவபட்டி
8. சலவைப்பட்டறை, காலேஜ் ரோடு
9. வஞ்சிபாளையம்
10. சாமந்தங்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here