செஸ்: ப்ரக்ஞானந்தா, நந்திதா முதன்மை

0
117

 

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர் ப்ரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும் பி.வி நந்திதா மகளிர் பிரிவிலும் வியாழக்கிழமை வெற்றி பெற்றனர்.

போட்டியின் 9 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் பிரக்யானந்தா 7 புள்ளிகள் மற்றும் மகளிர் பிரிவில் நந்திதா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஃபிடே உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா. நந்திதா இப் போட்டியை தோல்வியே இன்றி நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here