நேபாளம் காட்மண்டுவில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 38 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் ரவ்டஹடில் உள்ள செங்கல் சூலையில் நம் நாட்டின் உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலங்களில் இருந்து பலர் வேலை செய்கின்றனர். இவர்களில் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதை அடுத்து போலீஸ் விசாரணை மேற்கண்ட மேற்கொண்டதில் அதில் உத்தரப்பிரதேசம் அதிகாரத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 38 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது. அவர்களை மீட்டு விசாரணை மற்றும் ஆவண சரிபார்ப்புக்கு பின் 38 பேரையும் பிகார் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.