தொடரும் கோயில் இடிப்பு

0
316

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பைபாஸ் அருகே அமைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருளாலீஸ்வரர் கோயிலும் அருகே இருந்த ஹிந்து அறநிலையத்துறைக்குட்பட்ட ஐயப்பன் கோயிலும் சில சமூக விரோதிகளால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்துமுன்னணி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here