பி.கே.எஸ்.அய்யங்கார்

0
316

1. பி.கே.எஸ்.அய்யங்கார் அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்தரராஜ அய்யங்கார் டிசம்பர் 14, 1918 ஆம் ஆண்டு கர்நாடகாவில்
பிறந்தார்.

2. ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவர்.

3. அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

4. 1991 ல் பத்மஸ்ரீ விருதும் , 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன் விருதும் பெற்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here