தயாராம் சஹானி

0
348

1. ராவ் பகதூர் தயாராம் சஹானி 16 டிசம்பர் 1879 ல் பிறந்தார். சிந்து வெளி தொல்லியல் களமான ஹரப்பாவில் 1921 – 22 ஆண்டுகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழ்வாய்வுகள் மேற்கொண்டவர்.

2. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக 1931 முதல் 1935 வரை பதவி வகித்தார்.

3. 1906-ல் பீகாரில் உள்ள ராஜகிரகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டார்.

4. 1907-ல் பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ராம்பூர்வா மற்றும் சாரநாத் பௌத்த தொல்லியல் களங்களை, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழாய்வுகள் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here