
“கோவா மக்களுக்கு கோவா விடுதலை நாள் வாழ்த்துக்கள். கோவா விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியாக இருந்த அனைவரின் துணிவையும் முக்கியமான பங்களிப்பையும் இந்நாளில் நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டுள்ள நாங்கள் கோவாவின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறோம்.”