அதிவக்தா பரிஷத்தின் தேசிய மாநாடு

0
88
அகில பாரத அதிவக்தா பரிஷத்தின் ABAP (அகில பாரத வழக்கறிஞர்கள் இயக்கம்) 3 நாள் 16 தேசிய மாநாடு ஹரியானா மாநில குருக்ஷேத்திரத்தில் இன்று தொடங்கியது.
 
மாநாட்டினை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜுஜு தொடங்கிவைத்து உரையாற்றி னார்.
 
நாடெங்கிலுமிருந்து 4000 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here