35 பேர் தாய் மதம் திரும்பினர்

0
184

உத்திரப்பிரதேசம் எட்டா மாவட்டம் (Etah) ஜராணிகலன் கிராமத்தில் 10 குடும்பங் களைச் சேர்ந்த 35 பேர் கிறிஸ்துவ மதத்தை உதறித் தள்ளிவிட்டு தாய் மதமான சனாதன தர்மத்திற்கு திரும்பினர்.

வேள்வியில் பங்கேற்று புனித கங்கை தீர்த்தம் பெற்றுக்கொண்டு தாய் மதம் திரும்பினர்.

1995 ஆம் வருடம் ஆசை வார்த்தைகள் கூறி கிறிஸ்துவத்திற்கு மாற்றியுள்ளனர்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உணர்ந்து தாய் மதம் திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here