ரயில் பெயர் மாற்றம்

0
134

குஜராத் மாநிலத்தில் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பின் ஆன்மிக குருவாக விளங்கியவர் பிரமுக் சுவாமி மகராஜ். இவரது நூற்றாண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடிகடந்தமாதம் 14ம் தேதி தொடங்கிவைத்தார். இந்நிலையில், அகமதாபாத்தின் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் பிரமுக் சுவாமி மகராஜ் நகருக்கு சென்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரமுக் சுவாமி மகராஜின் நினைவாக, அகமதாபாத் டெல்லி இடையே இயக்கப்படும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில், அக்ஷர்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் என பெயர்மாற்றம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here