ஷிவா சௌஹானுக்கு பிரதமர் பாராட்டு

0
104

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின்
குமார் எல்லையில், கடினமான பயிற்சிக்குப் பிறகு, பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரியான ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் கேப்டன் ஷிவா சௌஹானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஃபயர் அண்ட் ஃபியூரி சேப்பர்ஸின் பதிவுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள பிரதமர், “இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடையசெய்யும், இந்தியாவினுடைய பெண் சக்தியின் முயற்சியை எடுத்துக்காட்டுகிறது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here