அருட்பிரகாச வள்ளலார் 200வது ஜெயந்திவிழா

0
696
அருட்பிரகாச வள்ளலாரின் 200 வது ஜெயந்தி விழாவானது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது இது ஒரு பகுதியாக திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் அருட்பிரகாச வள்ளலார் 200 வது ஜெயந்தி விழா குழு தலைவர் எழுத்தாளர் பிரபாகரன் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் வட தமிழ்நாடு இணை செயலாளர் ராமகிருஷ்ணா பிரசாத் மற்றும் தென் தமிழ்நாடு மாநில செயலாளர் பவிதரன் ஆகியோர் தலைமை தாங்கினார் சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த சன்னியாசிகள் மற்றும் பெரியோர்கள் தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் இந்த ஓராண்டு முழுவதும் வீடுகள் தோறும் அருட்பிரகாச வள்ளலாரை கொண்டு சேர்க்கும் பணியை செய்ய வேண்டு
ம் என்றும் ‘இல்லம்தோறும் அருள்பெரும் ஜோதி உள்ளம் தோறும் 
தனிப்பெரும் கருணை’ என்ற மந்திரத்தோடு 200வது ஆண்டு 
ஜெயந்தியை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக விழா குழுவின் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here