சனாதன தர்மத்தை ஏற்ற ஈரானியர்கள்

0
149

சில மாதங்கள் தங்கியிருந்தபோது, பாரதத்தில் ஹிந்து தர்மத்தின்ஆதாரக்கோட்பாடுகளைக் கற்று தேர்ச்சி பெற்ற ஈரான் நாட்டை சேர்ந்த 7 இரானியர்கள், ஹிந்து தர்மத்தை ஏற்க முடிவு செய்தனர். அதன்படி, பொங்கல், மகர சங்கராந்தி நன்னாளன நேற்று ஆர்ய சமாஜம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹிந்து தர்மத்தை மனமுவந்து ஏற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here