புதிய நாடாளுமன்றக் கட்டிடம்

0
102

தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 31 அன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். இவ்வருட (Budget) வரவு- செலவு அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here