டுரோன்கள் பறக்கத் தடை

0
95

குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் டுரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், பாரா கிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதியில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும். தடையை மீறி, யாராவது இவற்றை பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here