ஹுரியத் கான்ஃப்ரன்ஸின் சொத்துக்கள் முடக்கம்

0
209

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டிவிட்டு அதற்குத் தேவையான நிதி உதவி செய்து வந்த ஹுரியத் கான்ஃப்ர ன்ஸ் அமைப்பின் சொத்துக்கள் அனைத் தையும் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி தேசியப் புலனாய்வு முகைமையகம் கைப்பற்றி முடக்கி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here