லவ் ஜிஹாதிற்கு எதிராக மக்கள் வெள்ளம்

0
184

மும்பை தாதரில் லவ் ஜிஹாதிற்கு எதிராக கண்டன ஊ்வலம் நடைபெற்றது. கட்சி அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பல்லாயிரக்கணக்கான ஹிந்துகள் இதில் பங்கேற்றனர். இதே போன்ற கண்டனப் பேரணிகள் மகாராஷ்டிராவில் மேலும் பல இடங்களில் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here