ஆக்ராவில் வங்கதேசத்தவர்கள் & ரோஹிங்கயாக்கள் கைது

0
79

ஆக்ரா நகரில் சட்ட விரோதமாக வசித்து வந்த 40 வங்கதேசத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த போலி ஆதார் & பான் (PAN) அட்டையையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மொஹம்மத் கம்ருள் என்ற வங்கதேச ஏஜன்ட் கைது. இவர்தான் வங்கதேசத் திலிருந்து சட்ட விரோதமாக ஆட்களை அழைத்து வருபவர்.
கடந்த 4 வருடத்தில் ஆக்ரா நகரில் மட்டும் 135 வங்கதேசத்தவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here