உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

0
112

நட்புடன் இல்லாவிடினும் துன்பமும் துயரமும் சூழும் நாடுகளுக்கு உதவிடுவது பாரதப் பண்பாடு.
படு மோசமான நிலநடுக்கத்தால் நிலை குலைந்து போய் நின்று கொண்டிருக்கிற துருக்கிக்கு உதவிட நம் அரசு NDRF தேசியப் பேரிடர் நிவாரணப் படையினரை அங்கு அனுப்பி வைத்துள்ளது.
நிவாரணப் பொருட்கள், இடிபாடுகளு க்கு இடையே சிக்கிக் கொண்டு இருப்பவர் களைக் கண்டுபிடித்திட உதவிடும் கருவி கள், மோப்ப நாய்கள், துளை போடும் கருவிகள், மருத்துவ பொருட்கள் என தேவைப்படும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு துருக்கித் தலைநகர் இஸ்தான் புல் சென்றடைந்தனர் நமது வீரர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here