#மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வளாகத்தில் 85 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்து சமய மாநாட்டிற்கு தடை விதித்ததை தொடர்ந்து,
மீண்டும் மாநாடு நடப்பதற்கு ஏதுவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நாளை 21.02.2023 மாலை 6.30 மணிக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமப்புற சாலைகளில் பக்தர்கள் அனைவரும் அகல்விளக்கு ஏற்றி #அம்மே_நாராயணா, #தேவி_நாராயணா, #லட்சுமி_நாராயணா, #பத்ரே_நாராயணா என்ற அம்மன் சரணத்தை 108 முறை தொடர்ச்சியாக சொல்லி வழிபடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. #மண்டைக்காடு_பகவதிஅம்மன்_ஆலய_பாதுகாப்பு_இயக்கம்