ஜாதி வேறுபாடு இன்றி எவரும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம் என்று அறிவித்து 1931 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 22 ஆம் தேதியன்று வீர சாவர்க்கர் பதித பாவன மந்திரைத் திறந்தார்.
சமூக மாற்றத்திற்கு மிகப் பெரும் பங்காற்றியதில் சாவர்க்கருக்கு என்றும் தனியிடம் உண்டு.