உளவு பார்க்க புறா! மீனவர் கையில் சிக்கியது

0
104

ஒடிசா கோனாரக் கடலில் சாரதி என்ற படகில் புறா ஒன்று வந்து அமர்ந்தது. அப்புறாவை படகில் இருந்த மீனவர் பிடித்தார்.
நுண்ணிய கேமராவும், மைக்ரோ சிப்பும் புறாவின் காலில் கட்டப்பட்டிருப்பதை கண்ட மீனவர் அதை பாரதீப் கடற்கரை காவல் துறையினர் வசம் ஒப்படைத்தார்.
அந்நிய நாடுகள் உளவு பார்க்க அனுப்பியதா! வேறு ஏதேனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனுப்பியதா!! என்பது பற்றி விசாரணை தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here