ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு

0
341

ராமேஸ்வரம் ஶ்ரீராமநாத ஸ்வாமி ஆலய அறை ஒன்றிலிருந்து பழங்கால ஓலைச் சுவடிகள் 277 கட்டுகள் கண்டெடுக்கப்பட் டுள்ளது.

அதில் 25,000 க்கும் மேலான சுவடிகள் உள்ளன. தமிழ், ஸம்ஸ்க்ருதம், க்ரந்தம், தேவநாகரி & தெலுகு மொழிகளில் உள்ளன. இனிமேல் அதில் உள்ளவற்றை படித்துப் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here