உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் சோதனையோட்டம் வெற்றி

0
159

ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில் பாயும் சீனாப் நதியின் குறுக்கே (பக்கல் – கௌரிக்கு) அமைக்கப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம் மார்ச் 21 ஆம் தேதியன்று வெற்றி கரமாக இயக்கப்பட்டது.

359 மீ.உயரத்தில் 1315 நீளத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட் டுள்ள ரெயில் பாலம் இதுதான்.

272 கிமீ தூரமுள்ள உதம்பூர் – ஶ்ரீநகர் – பாரமுல்லாவை இணைக்கும் ரயில் பாதையிது.

பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள் & இராணுவ வீரர்கள் எளிதாகச் சென்று வர இப்பாலம் பெரிதும் பயன்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here