சாமவேதம் இந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட விளக்கப்பட புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி

0
97

சாமவேதம்

இந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட விளக்கப்பட புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி


மார்ச் 17, 2023 செங்கோட்டை, டெல்லி

சாமவேதம் என்பது வேதத்தின் ஒரு பகுதி, வேதத்தை தர்ம கிரந்தம் என்று சொல்கிறோம், ஆனால் அந்த தர்மத்தின் பொருள் வழிபாடு மட்டுமல்ல, வழிபாடும் அதன் ஒரு பகுதி, ஆனால் அறிய வேண்டியது அறிவு, வேதம் என்ற வார்த்தையின் அர்த்தம் அறிவு. அதாவது அறிவு இரண்டு வகையிலும் உள்ளது, ஒன்று வெளி உலக அறிவு, மற்றொன்று அகம் பற்றிய அறிவு, இவை இரண்டும் இல்லாமல் இங்கு அறிவு முழுமையாகக் கருதப்படவில்லை.

டாக்டர் மோகன் பகவத், அகில பாரதத் தலைவர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here