‘கங்கா ‘ Clone மூலம் பாரதத்தில் உருவாக் கப்பட்ட உள்நாட்டு ‘கிர் பசு’ ஈன்ற முதலா வது கன்றுக்குட்டி. 

0
134

‘கங்கா ‘ Clone மூலம் பாரதத்தில் உருவாக் கப்பட்ட உள்நாட்டு ‘கிர் பசு’ ஈன்ற முதலா வது கன்றுக்குட்டி.

ஹரியானா கர்னாலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் இது நிகழ்ந்துள்ளது.

32 கிலோ எடையுடன் கன்றுக்குட்டி உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள னர்.

இந்த கிர் இனப் பசுவானது நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் கொடுக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here