டாக்டர் மோகன் பகவத் ஜி அவர்கள் ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்

0
80

ஆர்எஸ்எஸ் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பகவத் ஜி அவர்கள் ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டார் மேலும் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

மேலும் கோகாவரத்தில் உள்ள பக்த கண்ணப்ப கிராஜா ஆசிரம பாடசாலையையும் பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here