பாரத கப்பற்படையில் பெண் மாலுமிகள்: (Sailors)
அக்னிவீர் திட்டத்தின் கீழ் பாரத கப்பல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் மாலுமிகள் பயிற்சி முடித்து தகுதி பெற்றுள்ளனர்.
பாரத கப்பல் படையிள் மாலுமிகளாக பெண்கள் இணைவது இதுவே முதல் தடவை. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும்.
பாரத கப்பல் படையின் Chief Admiral ஆர். ஹரி குமார் ஒடிசா ஐ.என்.எஸ். சில்காவில் நடைபெற்ற அணிவகுப் பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முப்படைகளிலும் அக்னிவீர் திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்வது தொடர்ந்து நடந்து வருகின்றது.