பத்மஶ்ரீ விருது பெறும் சமூகத் தொண்டர்: பாலம்: ப.கல்யாண சுந்தரம்

0
197

ஶ்ரீவைகுண்டம் ஶ்ரீ குமரகுருபரர் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்:தனது வருமானம் & ஓய்வு ஊதியச் சலுகைகள் என அனைத்தையும் பிறருக்காக வழங்கியவர். எளிமை, தொண்டு, சமூகநலன் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்து வருபவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here