ராஷ்ட்ரீய சேவா பாரதி :சேவா சங்கம் நிகழ்ச்சியை RSS அகில பாரத தலைவர் தொடங்கி வைத்தார்

0
246

7, 8 & 9 ஏப்ரல் 2023: ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் 3 நாட்கள் சேவா சங்கம் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோஹன் பாகவத் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 45 மாநிலங்களிலிருந்து 3000 க்கும் மேற்பட்ட கார்யகர்த்தர்கள் வந்துள்ளனர். 800 க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 3 நாள் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே, இணை பொதுச் செயலாளர் முகுந்தா, அகில பாரத செயற்குழு உறுப்பினர் பையாஜி ஜோஷி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here