சுகோய் போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

0
169

அசாம்மிற்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தேஜ்பூரில் உள்ள விமான படை தளத்திற்கு சென்றார். அங்கு, விமானப்படை அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அவர், சுகோய் 30MKI ரக போர் விமானத்தில் முதன்முறையாக பறந்து சாதனை படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here