ஜம்முவில் குண்டு வெடிப்பு? போலீசார் ஆய்வு

0
157

காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ள நிலையில் ஜம்மு அருகே குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. லாலியான் கிராம பகுதியில் வெடித்ததாக கிராம மக்கள் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here