அகில பாரத அதிவக்தா பரிஷத்: ABAP தேசிய செயற்குழு கூட்டம்: கோவா:

0
164

8-9 ஏப்ரல் 2023 தேசிய அளவில் செயல்பட்டு வருகிற வழக்கறிஞர்கள் அமைப்பு அதிவக்தா பரிஷத். இதன் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது. ABAPயின் அகில பாரதத் தலைவர் மூத்த வழக்கறிஞர் கே.ஶ்ரீநிவாச மூர்த்தி ஹைதராபாத் உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் பரத் குமார் தில்லி உச்ச நீதிமன்றம், வட பாரத அமைப்புச் செயலாளர் ஶ்ரீஹரி போரிக்கர் உட்பட அகில பாரத பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here