பாரதீய மஸ்தூர் சங்கம்: BMS பட்னாவில் தேசிய மாநாடு:

0
161

பட்னாவில் (பீஹார்) பி.எம்.எஸ். ஸின் 3 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடை பெற்று வரும் தேசிய மாநாடு. ஏப்ரல் 7-9 முடிய 3 நாட்கள் நடைபெறுகிறது.ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் பாகையா ஜி இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.BMS தேசியத் தலைவராக ஹிரண்மய பாண்டேவும் & பொதுச் செயலாளராக ரவீந்தர ஹிம்தேவும் தேர்வு செய்யப் பட்டனர்.இம்மாநாட்டிற்கு முன்பு 2 நாட்கள் பி.எம்.எஸ். ஸின் அகில பாரதப் பொறுப் பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.நமது நாட்டில் செயல்பட்டு வருகிற தொழிலாளர் அமைப்புகளில் முதலிடத் தில் உள்ள மிகப் பெரிய அமைப்பு BMS. தொடக்க காலத்தில் இருந்தே தொழிலாளர் நலன், தேச நலன் போன்றவற்றுக்கு முதலிடம் கொடுத்து வருகிற அமைப்பு BMS.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here