ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம்

0
183

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய், “ராமர் கோயில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோயிலின் தரைதள பணிகள் நிறைவு பெற்றுவிடும். 2024 ஜனவரி 14க்குள் ஸ்ரீ ராமரில் சிலை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும். அதைத் தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்படும். கோயில் கட்டுமானத்திற்காக ரூ.1,800 கோடி செலவு செய்யப்படும்” கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here