பட்டு தேவானந்த் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.

0
329

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதன்மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here