தில்லி உயர் நீதிமன்றம் அக்னிபத் திட்டம் சரியானதே என்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்பபை எதிர்த்து 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அக்னிபத் திட்டம் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஒய்.வி.சந்த்ர சூட், நீதிபதி. நரசிம்ஹா, நீதிபதி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.