தேசியத் தகுதியை இழந்த கட்சிகள் : தேசியத் தகுதி பெற்றுள்ள கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0
165

1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
2) திரிணாமுல் காங்கிரஸ் (TMC)
3) தேசிய வாத காங்கிரஸ் (NCP)
மாநிலத் தகுதியையும் இழந்த கட்சி:
முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் தொடங்கிய
1) ராஷ்ட்ரீய லோக்தளம் (RLD).
உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் உள்ள கட்சி.
2) பாரதிய ராஷ்ட்ரிய சமிதி:(BRS) ஆந்திர மாநிலக் கட்சித் தகுதியை இழந்தது.
தேசியத் தகுதி பெற்றுள்ள கட்சி:
நாட்டில் 5 தேசியக் கட்சிகள் உள்ளன:
1) பா.ஜ.க.
2) இந்திய தேசிய காங்கிரஸ்
3) மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
4) பகுஜன் சமாஜ் கட்சி
5) ஆம் ஆத்மி கட்சி
மாநிலத் தகுதி பெற்றுள்ள கட்சிகள்:
1) லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்): நாகாலாந்து
2) திப்ரா மோத்த கட்சி: திரிபுரா:
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here