ஹனுமன் கோயில் கட்டிட இடம் வழங்கிய இஸ்லாமிய சகோதரர்கள்:

0
208

பீஹார் கிஷன்கஞ் மாவட்டம் ருயிதச கிராமத்தைச் சார்ந்த ஃபைஸ் அஹமத் & ஃபஸல் அஹமத் எனும் சகோதரர்கள் ஹனுமன் ஆலயம் அமைத்திட தங்களது நிலத்தை ஆலயக் குழுவினரிடம் ஏப்ரல் 6 ஆம் தேதியன்று வழங்கினர்.

இவர்களது தந்தை ஜூல்க்வர்னின் அஹமத்தின் வாக்கினை நிறைவேற்றி உள்ளனர்.

இவரது தந்தை கொரோனாவினால் 2020 இல் காலமாகிவிட்டார். அதற்கு முன்பு ஹனுமன் ஆலயம் அமைத்திட நிலம் தானமாக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here