பட்டிண்டா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம்

0
157

பட்டிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காயங்களுக்கு ஆளான பீரங்கிப் பிரிவின் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தின் தமிழகத்தை சேர்ந்த யோகேஷ்குமார்(தேனி), கமலேஷ்(சேலம்) இரு வீரர்கள் வீர மரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here