ஏப்ரல் 17 முதல் ஐந்து நாட்கள் ராணுவ தளபதிகள் மாநாடு Hybrid வடிவில் நடைபெறுகிறது.

0
176

இது இந்திய இராணுவத்திற்கான முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்க நடக்கிறது.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 19 அன்று மாநாட்டில் உரையாற்ற உள்ளார், அங்கு அவர் முக்கிய தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், கண்காணிப்புக்கான தீர்வுகள், செயற்கை நுண்ணறிவு, பயிற்சி, ரோபாட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, செயல்பாட்டு தளவாடங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்ட கண்காட்சியை ஆய்வு செய்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here