இந்தியாவில் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்கர்

0
226

அங்கத் சிங் அமெரிக்க குடிமகன். பத்திரிக்கையாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர். நேற்று நம் நாட்டிற்கு வந்த அவரை டெல்லி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
இவர் ஷாகின்பாக் போராட்டம் பற்றிய ஆவணப் படம் தயாரித்துள்ளார். தற்போது தலித் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க வந்துள்ளார்.
இந்திய விரோத கருத்துகளை மையமாக வைத்து ஆவணப் படங்கள் என்ற பெயரில் தயாரித்து வந்தவர் அங்கத் சிங். அவரை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய செயல் வரவேற்கத்தக்கதே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here