ஏ.பி.ஜி.பி தேசிய பொதுக்குழு கூட்டம்

0
101

அகில பாரத நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கமான அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) அமைப்பின் ராஷ்டிரிய சாதாரண சபா (தேசிய பொதுக்குழு கூட்டம்) ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் மத்திய பிரதேச மாநிலம் ரட்லாமில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 9 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் MRP Maximum Retail Price எனும் அதிக பட்ச சில்லறை விற்பனை விலை, Vocal for Local எனும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு குரல் கொடுப்போம், Green Energy எனும் மாசில்லாத மின் சக்தி உற்பத்தி மற்றும் மின் உபகரணங்கள் என்ற மூன்று தலைப்புகளில் தேசிய அளவில் பணிகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here