சேவைக் கதைகள் (சேவாகதா) இப்போது ஒடியா மொழியிலும்…

0
129

சேவையின் உண்மைக் கதைகளின் டிஜிட்டல் தளமான www.sewagatha.org இல் 8 மொழிகளில் கதைகள் கிடைக்கின்றன. ஏப்ரல் 26, 2023 அன்று, புவனேஸ்வரில் சேவாகதாவின் ஒரியா மொழி பதிப்பு வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் அகில இந்திய சேவா  பிரமுக்  பராக் ஜி அப்யங்கர் கலந்து கொள்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here