சாதனாகாரியாலயத்தில் நூல் நூலகத்தில் ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியாருடைய சிந்தனைகளைப் பற்றிய கலந்துரையாடல்

0
138

 

25 4 2023 மாலை 6 மணி அளவில் சாதனாகாரியாலயத்தில் நூல் நூலகத்தில் ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியாருடைய சிந்தனைகளைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது ஸ்ரீ ராஜ முருகானந்தம் சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள் இதில்

விஸ்வசம்வாத் கேந்திரா திரு பாலாஜி அவர்களும் சாதனாக அலுவலக செயலாளர் திரு அழகிரி ஜி அவர்களும் சம்ஸ்கிருத ஆசிரியர் திரு கேசவன் ஜி அவர்களும் திரு கண்ணன் மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்  அனைத்து உயிர்களும் ஆண்டவனாக பாவிக்க வேண்டும் ஜாதிய சிந்தனைகளை நீக்கி சமத்துவம் படைக்க வேண்டும் என்ற பெரியவர்களின் சிந்தனை கருத்துக்களாக பரிமாறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here